திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாக கூறப்படுகிறது. பச்சூர் பகுதியில் 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

The post திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: