குற்றம் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!! Mar 12, 2025 சென்னை விமான நிலையம் சென்னை கோலாம்பூர் சென்னை: கோலாலம்பூரில் இருந்து அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குரங்கு உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது!! appeared first on Dinakaran.
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை: ரூ.1 லட்சம் அபராதம், போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து திருவாரூருக்கு 2 சொகுசு கார்களில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: ஓட்டலில் 5 பேர் சிக்கினர் ; சுவர் ஏறி குதித்து ஒருவர் ஓட்டம்
மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வீட்டில் பாலியல் தொழில்: பிரபல புரோக்கர் சிக்கினார்
ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக கூறி ஏமாற்றியவர்கள் மற்றொரு வழக்கில் கைது
எம்எல்ஏ கொலை வழக்கில் பரோலில் வந்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது