கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது!!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டி பைக்குகளை சேதப்படுத்திய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த வேன் ஓட்டுநர் நாராயணன் (53) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: