சென்னை : திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தணிக்கை வாரியம் உள்ளிட்டவற்றை கூட்டணியில் வைத்துக் கொண்டுதான் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிகாரிகள் குழுக்களுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜகவை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது – அமைச்சர் ரகுபதி
- திரைப்பட தணிக்கை குழு
- பாஜக
- அமைச்சர்
- ரகுபதி
- சென்னை
- அமலாக்க இயக்குநரகம், வருமான வரித் துறை
- சிபிஐ
- தணிக்கை வாரியம்
