மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் போராட்டம்: முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை
நீட் தேர்வு ரத்து கோரி அதிமுக கையெழுத்திடுமா? எய்ம்ஸ் எப்போது வரும் என்ற ரகசியத்தை உதயகுமார் கூறுவாரா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தெலுங்கானாவில் கே.சி.ஆர். அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி கைது
அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி நடைபயணம் தோல்வியால் சனாதனத்தை பற்றி புலம்புகிறார்
தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு!
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலையை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு முன்கூட்டியே முடிவெடுத்தது போல் உள்ளது: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காரசார வாதம்
அரசு மருத்துவமனை வளாகத்தில் கூரிய வாளால் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சரின் மகன்: ராஜஸ்தானில் பரபரப்பு
உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: மா.சுப்ரமணியன்
பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து; ராஜஸ்தான் அமைச்சரை அரபி கடலில் தூக்கி போடவேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஆவேசம்
ஒன்றிய அமைச்சரின் மகன் துப்பாக்கி லைசென்ஸ் ரத்து
அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
எங்கள் கட்சி எங்கள் அரசு பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் மகளிர் பயன் அடைந்துள்ளது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எம்.பி. தேர்தல் குறித்து தாமரைக்கு தண்ணி காட்டிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மனு ஏற்பு: 25ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு துணை நிற்போம் : அமைச்சர் உதயநிதி
கர்நாடகம் தண்ணீரை தந்து கொண்டிருக்கிறது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை..அது நம்முடைய உரிமை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி