தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்திருந்த 31.37 ஏக்கர் நிலம் மீட்பு!

தஞ்சை : தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்திருந்த 31.37 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்திருந்த 31.37 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரத்தில் மீட்க ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.

Related Stories: