சென்னை : கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பொங்கல் விழாவில் பசுக்களுக்கு உணவளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளையும் வழங்கினார். மேலும் அவர் சிலம்பம் சுற்றி அசத்தினார்.