சென்னை : போரூர் – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நாளை காலை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. போரூர் முதல் வடபழனி வரை 7 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
