தமிழகம் பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம்: கருணாஸ் உறுதிமொழி Oct 27, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பாஜக கருணாஸ் சென்னை பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்தியா சென்னை: பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம் என உறுதிமொழியை ஏற்பதாக கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். சுதந்திர இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பாஜக ஆர்எஸ்எஸுக்கு எதிராக குரல் தருவோம் எனவும் தெரிவித்தார்.
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்: 12.50 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
கதை திருடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை ‘பராசக்தி’ படத்தை வெளியிட தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதியோர், மாற்றுத்திறனாளி இல்லம் சென்று தாயுமானவர் திட்டத்தில் 4, 5ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம்
உலகின் 2வது நீளமான அழகான மெரினா கடற்கரையில் உணவு, பொம்மை, பேன்சி பொருட்கள் தவிர வேறு கடைகளை அனுமதிக்கக்கூடாது: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு: ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்