தமிழகம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை Apr 23, 2025 நம்பிக் கோயில் மேற்குத்தொடர்ச்சி திருக்குறுங்குடி நெல்லை: திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனச்சரகத்தில் நாளை முதல் ஏப்.28 வரை வரையாடுகள் கணக்கெடுப்பு பணி உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. The post திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.
குறுவை நெல் சாகுபடி பற்றி விவாதிக்க உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ரூ.445 கோடி கோயில் நிதியில் மசூதி, தேவாலயம் கட்டப்படுவதாக வதந்தி : அரசின் உண்மை சரிபார்ப்பகம்
சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய், மகள் படுகாயம்
மலைக்கிராமங்களில் தொடர் அட்டகாசம்: ‘வாட்டர்’ தேடி வரிசையா வருது ‘வைல்ட் அனிமல்ஸ்’: வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
20 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலையூர் கிராமத்திற்கு விரைவில் மினிபஸ் இயக்க நடவடிக்கை : பர்மிட் வழங்கப்பட்டது
விவசாயிகள், கடல் உணவு வியாபாரிகள் பயன்பெற அறந்தாங்கி-பொன்னமராவதியை நேரடியாக இணைக்க அரசு, தனியார் பேருந்து சேவை: 10 கி.மீ., தூர குறைவதால் பயணம் இனிதாகும்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி!!