திருப்பூர்: சொத்து மதிப்பு சான்று வழங்க 15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.