குற்றம் கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல் Mar 22, 2025 சென்னை போரூர், சென்னை ராம்பூர் சுயாதீன காவல ஆனந்த் ராஜ் போரூர் தின மலர் Ad சென்னை : சென்னை போரூரில் கள்ளச் சந்தையில் விற்க வைத்திருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போரூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஆனந்தராஜ்(20) என்பவரை எழும்பூர் தனிப்படை போலீஸ் கைது செய்தது. The post கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல் appeared first on Dinakaran.
ரூ.7 கோடி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் அண்ணன் மகன் கைது: அலுவலகம் வீடுகளில் 22 மணி நேரம் சிபிஐ சோதனை, ரூ.75 லட்சம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது
மதுரைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: வேலூரை சேர்ந்தவர் கைது, பாங்காங்க் திருப்பி அனுப்பினர்
சென்னையில் நகைக்கடை உரிமையாளர் மகனை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கு தென் மாவட்ட பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு