தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது

 

புதுக்கோட்டை: 2026ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

Related Stories: