சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார். ஓய்வூதியம் சார்ந்த கமிட்டி கூட்டம் இன்று 11 மணிக்கு நடைபெறுகிறது; கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், அவர்களை கைவிட மாட்டோம்.
