சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories: