கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு வாணாபுரம் ஒன்றியத்தை உருவாக்கி முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஆறு வாரத்துக்குள் ஆட்சேபனை மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். 22 ஊராட்சிகள் ரிஷிவந்தியத்திலும், 38 ஊராட்சிகள் வாணாபுரம் ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டுள்ளன

Related Stories: