தமிழகம் உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் 2வது நாளாக ரத்து..!! Jan 03, 2026 உதகை மேட்டுப்பளையம் மலை ரயில் சேலம் கோட்டை ரயில்வே உடக்கை-மேட்டுப்பளையம் மலை ரயில்வே நீலகிரி: உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் தண்டவாளத்தில் மண், பாறைகள் விழுந்துள்ளதால் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை TAPS செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
கதர்த்துறை சார்பில் 2024-25ல் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு விருது, காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமைத்துவம், தியாகம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கம் தருகிறது: ராகுல் காந்தி புகழாரம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு