சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை TAPS செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டன. பலகட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளர்.
