தமிழகம் சரக்கு வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: ஒருவர் பலி Jan 03, 2026 Ozur தேசிய நெடுஞ்சாலை சுதாகர் ஒசூர்: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பிய சரக்கு வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த சுதாகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டில் ஜன.7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம் தகவல்
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காவல் உதவி ஆய்வாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை; போதை பொருட்கள் தடுப்பில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தாண்டின் முதல் போட்டி; தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 300 வீரர்கள் மல்லுக்கட்டு
ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு