வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமைத்துவம், தியாகம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கம் தருகிறது: ராகுல் காந்தி புகழாரம்

டெல்லி: வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமைத்துவம், தியாகம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கம் தருகிறது என ராகுல் காந்தி புகழாரம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயரின் காலனி ஆட்சியை சவால் செய்த முதல் இந்திய ராணிகளில் ஒருவர் வேலு நாச்சியார் என தெரிவித்தார்.

Related Stories: