சாத்தூர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு: இருவர் கைது

சாத்தூர்: சட்டவிரோதமாக பட்டாசு கருந்திரி தயாரித்த நேற்று 2 பேர் பலியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த உரிமையாளர் சரவணக்குமார், மேற்பார்வையாளர் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: