மலையாளத்தில் அறிமுகமாகும் ‘காந்தாரா’ இசை அமைப்பாளர்

சென்னை: உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘மார்கோ’ என்ற படத்துக்கு பிறகு கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘கட்டாளன்’. இதில் முக்கிய கேரக்டரில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே) நடிக்கிறார்.

பால் ஜார்ஜ் இயக்குகிறார். ‘காந்தாரா’ படத்தின் இசை அமைப்பாளர் அஜனீஷ் பி.லோக்நாத், இப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

 

Related Stories: