தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தியில் தலா 107, தருமபுரி, நாமக்கல்லில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு. திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 104, கோவை, மதுரை விமான நிலையம் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு. மதுரை நகரம் 101, பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்! appeared first on Dinakaran.

Related Stories: