ராப்பர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் ஆகிய தளங்களில் இயங்கி வருகிறார். ‘170 CM’, ‘காத்து மேல’, ‘கலாட்டா’ (மலையாள ‘ஆவேஷம்’ படத்தில் இருந்து) போன்ற ஹிட் பாடல்களின் மூலம் தனி அடையாளம் பெற்றுள்ளார். குழந்தை பருவத்தில் குளிர்ந்த பாலை நேசித்ததை தலைப்பாக வைத்து, ‘பால் டப்பா’ என்ற பெயரின் மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் அவர், புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் பால் டப்பா
