தமிழகம் கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து Apr 27, 2025 கொடைக்கானல் மலை சாலை தின மலர் ஊட்டி: கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தால் மலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் லாரி ஓட்டுநர்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.
காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கஷ்டங்களை போக்க ஓபிஎஸ் சிறப்பு பூஜை: ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வழிபாடு
பாக். எல்லையில் மீன்பிடிக்க சென்ற 500 குமரி மீனவர்கள் நிலை என்ன..? தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சம்
மதுரை வந்தவருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை வைகையில் இன்று இறங்குகிறார் அழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
ராணுவத்தை பத்திப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கு? பிரதமர், அமைச்சர்களுக்கு ஜால்ரா போடணும்னா நேரா போயி போடு…: செல்லூர் ராஜூவை வறுத்தெடுத்த முன்னாள் ராணுவ வீரர்
திருச்சியில் பிரமாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஜூன் முதல் வாரத்தில் இயங்கும்: கலெக்டர் தகவல்
ஐஐடி, ஜேஇஇ பயிற்சி அளிப்பதாக மாணவர்களிடம் பல லட்சம் மோசடி சென்னையில் ‘பிட்ஜி’ பயிற்சி மையத்திற்கு சொந்தமான 4 இடங்களில் அதிரடி சோதனை
100 கோடி நில அபகரிப்பு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்: 23ம் தேதி ஆஜராக உத்தரவு
வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே வன்னிய சமுதாயத்தை பயன்படுத்துகிறார்கள்: பாமக மாநாட்டில் அன்புமணி ஆவேசம்
அரசின் முதன்மைத் திட்டங்களால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்றுமதி, பொருளாதார வளர்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம்
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணை, நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு
சென்னை வளசரவாக்கத்தில் பரபரப்பு பங்களாவில் பயங்கர தீ விபத்து பிரபல வக்கீல் மனைவியுடன் கருகி பலி: உயிர் தப்பிக்க முதல் மாடியில் இருந்து குதித்த வேலைக்கார பெண் இடுப்பு எலும்பு முறிந்தது
சென்னை விமான நிலையத்தில் பயணி சூட்கேஸ் கைப்பிடியில் சுற்றிக்கிடந்த 3 அடி நீள பாம்பு: சக பயணிகள் அலறியதால் பரபரப்பு