சென்னை: அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு : மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அன்னையர் தினம்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.