தமிழகம் பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! Apr 15, 2025 லஞ்சம் பாகலூர் கிருஷ்ணகிரி லியோ ஆண்டோனி லஞ்சம் லியோ ஆண்டனி தின மலர் கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். The post பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
பாஜ கைவிரிப்பால் டிடிவி.தினகரன் விரக்தி சோளிங்கர் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு: கூட்டணியில் இருந்து கல்தாவா?
ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் ரயில் பயணிகள்; யூடிஎஸ் ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் நிச்சயம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை புதுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொது இடங்கள், சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக விளம்பரம் வெளியிட்டால் நடவடிக்கை: வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய முடிவு