சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 5 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னையில் 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.