தமிழகம் வயதான தம்பதி கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை! May 03, 2025 ஈரோடு சிபிசிஐடி பல்லாடியம் ஈரோடு: வயதான தம்பதி கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் கொலையை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரும் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். The post வயதான தம்பதி கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.
நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்ப பெறுவதையும் உறுதி செய்யவேண்டும்: புகார் வந்தால் மட்டும் விசாரிப்பது தவறு; ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
பாதுகாப்பாக தமிழகம் வர நடவடிக்கை; ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் பயின்ற மாணவர்கள் முதல்வருடன் சந்திப்பு: அரசுக்கு பாராட்டு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் 4,978 குடியிருப்புகள், ரூ.207.90 கோடி செலவில் 4 வணிக வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்