தமிழகம் சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயம் May 03, 2025 கார் மோட்டி வைரம்பாக்கம், சென்னை சென்னை கார்மோதி சாவித் வைரசம்பாளையம் தேர்தல் ஆணையர் கார் மோதி படுகாயம் சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். கார் மோதியதில் சைக்கிளில் சென்ற தவித் (12) படுகாயம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தல் ஆணையர் கார் மோதி 12 வயது சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்
அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளில் பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களை தேர்ந்தெடுக்க அனுமதி: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
வருமானத்தை மீறி ரூ.8.35 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் வங்கி லாக்கர்களில் சோதனை: ஆவணங்களை எடுத்து சென்ற விஜிலென்ஸ் போலீசார்
பொதுப்பணித்துறையால் கட்டப்படும் அரசு கட்டிடங்கள் உறுதித்தன்மை, தரம் குறித்து பரிசோதனை செய்ய தர கட்டுப்பாட்டு கோட்டம்
புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை: சென்னை ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டில் 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு
அம்ரித் பாரத் திட்டத்தில் பணி முடிந்த ஒரு மாதத்தில் அசம்பாவிதம் சேலம் ரயில் நிலைய மேற்கூரை இடிந்தது: பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
‘யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாம்’ பரம்பொருள் அறக்கட்டளையை இழுத்து மூடினார் மகாவிஷ்ணு: ஆன்மிகத்தை விட்டு வெளியேறுகிறாரா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்தும் அறநிலையத்துறையின் தொண்டுகள்: 18,000 கோயில்களில் ஒருகால பூஜை
பொதுவெளியில் அவதூறு கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தூய்மைப்பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டத்துக்கு எதிராக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
உதவி கேட்டு நாளொன்றுக்கு 500 அழைப்பு: 10 நிமிடத்தில் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி; சென்னை போலீசுக்கு குவியும் பாராட்டுகள்