தமிழகம் உதகையில் தூங்கிய நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Apr 10, 2025 கோவிச் தின மலர் உதகை: உதகை தலையாட்டுமந்து பகுதியில் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த நாயை, கவ்விச் சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். The post உதகையில் தூங்கிய நாயை கவ்விச் சென்ற சிறுத்தை appeared first on Dinakaran.
பாஜ கைவிரிப்பால் டிடிவி.தினகரன் விரக்தி சோளிங்கர் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு: கூட்டணியில் இருந்து கல்தாவா?
ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் ரயில் பயணிகள்; யூடிஎஸ் ஆப்ஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் நிச்சயம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை புதுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொது இடங்கள், சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக விளம்பரம் வெளியிட்டால் நடவடிக்கை: வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய முடிவு
முழுமையான விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்வில் வெற்றி பெற்றால்தான் மேல்படிப்பு என 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கல்விக்கனவை சிதைப்பதா?: ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம்
மாற்றுத்திறனாளி பயணிகள் மனம் புண்படும் வகையிலோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது: ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்
அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிடப்பட வேண்டும் முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு: பதிவுத்துறை உத்தரவு
முறையற்ற போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை