மதுரை: தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.6ல் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.