மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநாட்டின் நிறைவாக மாலை 3 மணிக்கு பாண்டி கோயில் ரிங்ரோட்டில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் பேரணி நடக்கிறது. ரிங் ரோட்டில் மஸ்தான்பட்டி அருகே பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
The post மார்க்சிஸ்ட் மாநாடு இன்றுடன் நிறைவு பொதுச்செயலாளர் இன்று தேர்வு: மாலையில் பிரமாண்ட பேரணி appeared first on Dinakaran.