செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் மீட்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 33 பசுமாடுகள், 6 எருமை மாடுகளை போலீசார் மீட்டனர். மாடுகளை கடத்திச் சென்ற லாரி உரிமையாளர் சம்சுதீன், ஓட்டுநர் சண்முக சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.