தமிழகம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது Mar 27, 2025 இராமேஸ்வரம் Neduntivu இலங்கை கடற்படை தின மலர் ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். The post நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது appeared first on Dinakaran.
சிவகாசி அருகே பயங்கரம்; பட்டாசு ஆலை வெடிவிபத்து;3 பெண் தொழிலாளர்கள் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி முதல்வர் உத்தரவு
தெப்பக்காடு முகாமில் யானைகளுக்கு உணவளித்து ஆஸ்கர் தம்பதிக்கு துணை ஜனாதிபதி வாழ்த்து: பழங்குடியினருடன் பாரம்பரிய நடனம்
பூனைக்கடியால் ரேபிஸ் பாதிப்பு; மதுரை அரசு மருத்துவமனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான தகவல்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி பட்டியலின பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்: அமைச்சர் பேச்சு
தாட்கோ தொழிற்பேட்டைகளில் நவீன தொழில் தொடங்க ரூ.115 கோடியில் அடிப்படை வசதிகளுடன் ஆயத்த தொழில் கூடங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு சபாநாயகர் கண்டிப்பு: நையாண்டி செய்யக்கூடாது என அவை முன்னவர் வேண்டுகோள்
முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு