இந்தியா தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Mar 15, 2025 தானேவில் மகாராஷ்டிரா ஹோலி பண்டிகை மராத்தி தானே உல்ஹாஸ் நதி தானீவ் தின மலர் மஹாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் தானேவில் ஹோலி பண்டிகைக்கு பின் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உல்ஹாஸ் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். The post தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்
மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 24ல் மட்டுமே தமிழ் ஆசிரியர்கள்: தயாநிதி மாறன் எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரை கடிதங்களுக்கு திருப்பதியில் தரிசன அனுமதி: வரும் 24 முதல் அமல்