அமராவதி: சென்னையில் நாளை நடைபெறும் தொகுதி மறு வரையறை கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சி பங்கேற்கிறது. ஆந்திராவில் பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ள நிலையில் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
The post தொகுதி மறுவரையறை: பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு appeared first on Dinakaran.