சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் மோதல்: 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதிகளில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Stories: