டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு மேற்கொண்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: