சென்னை பரங்கிமலை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை பரங்கிமலை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேரிடம் குற்றப்புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செயப்பட்டுள்ளது.

The post சென்னை பரங்கிமலை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: