அந்த வகையில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாக புக் செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், டிக்கெட் பெறுவதற்கான காத்திருப்போர் பட்டியல் 3 லட்சம் வரையில் இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஐபிஎல் டிக்கெட் விற்பனையை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே – டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன..!! appeared first on Dinakaran.