சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது

சென்னை: சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

 

The post சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: