சென்னையில் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?: புதிய தகவல்

சென்னை: சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அடையாறு சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் தரமணியில் ஒன்றுகூடி நகைகளை பிரித்துக்கொண்டனர். தரமணியில் இருந்து வாடகை கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற 3 கொள்ளையர்களும் அங்கிருந்து தனித்தனியே பிரிந்து தப்ப முயற்சி செய்தனர்.

The post சென்னையில் 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?: புதிய தகவல் appeared first on Dinakaran.

Related Stories: