குற்றம் சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது!! Mar 26, 2025 சிவகங்கை சிவகங்கா மெடிகல் காலெஜ் ஹா சந்தோஷ் சிவகங்கை Ad சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவரை தாக்கிய சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ்(20) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது!! appeared first on Dinakaran.
ரூ.16 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம்; அழகிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாடுக்கு சப்ளை செய்த தம்பதி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
கோவையில் பெண் எஸ்ஐ மகனுடன் சிக்கிய போதை கும்பலுடன் டாக்டர், தொழிலதிபர்களுக்கு தொடர்பு: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு
போலீசை கல்லால் அடித்துக் ெகான்ற கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு : அரிவாளால் வெட்டியதில் போலீஸ் படுகாயம்
மகாராஷ்டிரா, இமாச்சலில் இருந்து கடத்தி வந்து கோவையில் உயர் ரக போதை பொருள் விற்ற பெண் எஸ்ஐ மகன் உட்பட 7 பேர் கைது: வீடு, கார், நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை அம்பலம்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்: சிக்காமல் திருடுவது எப்படி என முன்னாள் குழு தலைவர்கள் மூலம் சிறப்பு பயிற்சி