மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு இவ்வாறு பொய் தகவலை பரப்பி வருகின்றனர் என கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, நேற்று மாநகர சைபர் கிரைம் போலீசார், அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பியூஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து பொய்யான தகவல்களையே பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு பாஜ தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.