தமிழகம் கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து..!! Mar 24, 2025 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை Ad கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து..!! appeared first on Dinakaran.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்
உறவினர் ராமலிங்கம், மாஜி அமைச்சர்களை காப்பாற்ற பேரமா? அமித்ஷா-எடப்பாடி ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
ஆயில் நிறுவனங்களின் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு கோடை கால சலுகையாக 75 நபர்களுக்கு இலவச பயணம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
இப்போது எப்படி உறுதியாக சொல்ல முடியும்? அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கூட்டணி அமையும்: டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி பேட்டி