மதுரை : ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் மறியல் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு!! appeared first on Dinakaran.