கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடியாகும். இதனை பருத்தித்துறை போலீஸ் தலைமை அதிகாரி ஆய்வு செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், தமிழக கடல் வழியாக இந்த கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் குறித்து பருத்தித்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.