திமுக ஆட்சியில் 32 தொழில் பூங்காக்கள் அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது ஏன்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பல மாவட்டங்களில் டைடல், மினிடைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வேலூர், சேலம், தஞ்சை, ஒசூர் போன்ற பல நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2105ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்கள் திமுக ஆட்சியில் 5 இடங்காக உயர்ந்து 10,649ஆக உயர்ந்துள்ளது.

The post திமுக ஆட்சியில் 32 தொழில் பூங்காக்கள் அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: