சென்னை: சென்னையில் நாளை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடப்பதை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த க்யூ பிரிவு போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிண்டி ஐடிசி சோழா ஓட்டல் சுற்றுவட்டார பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.